Thursday, July 07, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒருசிக்கல் தன்னில் அடைபட்டுக் கொண்டால்

அடுத்துள்ள முன்னுரிமை செய்வதை யாரும்

தடுப்பதில்லை! நாளின் இறுதியில் நாமோ

முடித்தது எவ்வளவு என்பதே கேள்வி?

முடித்தல் செயலின் திறன்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home