ஆழ்ந்த இரங்கல்!
இயற்கை எய்திய நாள்:
23.11.24
எலுமிச்சை தேநீர் தினமும் பருகும்
பழக்கத்தில் நட்பு மலர்ந்தது நாளும்!
அமைதியாய்த் தானுண்டு தன்வேலை உண்டு
எனப்பார்த்தே தன்கடமை செய்கின்ற அன்பர்!
மனம்நம்ப வில்லை இறந்ததைக் கேட்டு!
அவரான்மா சாந்தி யடையட்டும்! இங்கே!
வணங்குகிறேன் என்றும் நினைந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home