Saturday, November 23, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கவனம் சிதறாமல் நம்மனம் இங்கே
இலகுவாய் வைத்திருத்தல் முக்கிய மாகும்!
மனமிங்கே தற்சமயத் தேவை அறிந்தேதான்
முன்னேற்றம் காண உதவும்! உணரவைக்கும்!
என்றும் மனமே தளம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home