Saturday, December 06, 2025

பெருமை


 நம் பாபாராஜ் ஐயாவை நினைக்கிறபோது மிகவும் பெருமையாக உள்ளது.சொல்ல விரும்பும் கருத்தை மிகவும் எளிமையாய்ப் பாடலாக்கித் தருவதில் நம் பாபாவைப் போல் வேறொருவர் உளரோ?!!!.

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home