Friday, June 05, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


பலவகை யான இடையூறு வந்தும் 

தெளிவிருக்க வேண்டும்!  அடையாளம் கண்டே

நமது பயணத்தின் பாதையை நாமோ

உலகிலே ஏற்பாடு செய்வதே நன்று!

தெளிவாகச் சிந்தித்தல் நன்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home