Saturday, May 03, 2025

தம்பி சங்கர சரவணன்


 தம்பி டாக்டர். சங்கர சரவணன் அவர்களுக்கு வாழ்த்து!


இயல்பான சொற்கள்! சரளமான பேச்சு!

சரவணன் தம்பியின் கையாளும் பாங்கில்

அருமை புரியும்! எளிமை உலவும்!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home