Wednesday, May 14, 2025

உறவின் காலம் மாறியதே

 உறவின் காலம் மாறியதே!


எளிதாய் நினைத்ததை யெல்லாமே  பேசிப்

பழகிய காலங்கள் போனதே! இன்று

தயங்கித் தயங்கியே அச்சமுடன் பார்த்தே

அளவளாவும் கோலமே இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home