Thursday, May 08, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


விருந்தினரின் செல்வ வளத்திற்கு ஏற்ப
வரவேற்க வேண்டாம்! நமக்குரிய வாழ்வின்
நிலைக்கேற்ப நாம்தான் வரவேற்க வேண்டும்!
அமைதி மகிழ்ச்சியுடன் நாமிங்கே நாமாய்
சுமையின்றி வாழ்தல் இனிது

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home