Sunday, May 11, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


முதலீடு செய்தாலும் வீணாக்கி னாலும்
கடந்துவிடும் காலம்! அதுஉந்தன் கையில்!
அறிவார்ந்த நற்செயலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!
உதவாத ஒன்றை நிராகரித்தல் நன்று!
கடந்துவிடும் காலம்! உணர்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home