Friday, May 09, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் உடலுக்கும் மற்றும் மனதிற்கும்
இங்கே அமைதிவேண்டும்! சாக்குபோக்கு சொல்லாமல்
எப்போதும் நீங்கள் தருதல் கடமையாம்!
நற்றமிழே! ஆக்கத்தைத் தந்தே மகிழ்ச்சியை
நன்கு பரப்பும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home