Saturday, May 10, 2025

நண்பர் BSNL இராமசாமி



 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!


ஓடிப் பிடிக்க முயல்கின்ற பூனையும்

தேடித்தான் ஓடவைத்துப் பார்க்கும் எலியாரும்

ஈடற்ற ஒற்றுமையில் உட்கார்ந்தே பார்த்திருக்கும்

ஞாயிறு புன்னகையைப் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home