Thursday, February 12, 2026

1131இன்பத்துப்பால்


 [13/02, 07:31] Vovkaniankrishnan: 

உங்கள் கவிதை மனதிற்கு நல்விருந்து

எங்கும் பரப்பும் ஒளி.

[13/02, 07:36] Vovkaniankrishnan:

 படித்ததைப் பார்த்ததைக் கேட்டதைக் கொண்டுத்

துடிப்பாய் வரைவீர் கவி.

[13/02, 07:38] Madurai Babaraj: 

உங்கள் குறள் வெண்பாக்களுக்கு நான் அடிமை நண்பரே

[13/02, 07:47] Vovkaniankrishnan: 

ஆர்வம் உழைப்பில் மிகுதியாய்க் கொண்டோர்கள்

சேர்ப்பார்கள் செல்வம் நிறைந்து

[13/02, 07:48] Vovkaniankrishnan:

 *உங்களடி பேண வருமே குறள்.*

0 Comments:

Post a Comment

<< Home