அழகான கோப்பை அதற்குள்ளே ஆகா
குளம்பியை ஊற்றி மலர்களோ சூழ
நலமுடன் காலை வணக்கத்தைக் கூறும்
உளத்திற்கு நன்றியுடன் வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:19 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home