Monday, February 16, 2026

திருமதி வள்ளி

 திருமதி வள்ளி சிவக்குமார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள்: 17.02.26

எதிர்காலந் தன்னைத்தான் துல்லிய மாக

கணித்துக் கொடுக்கின்ற ஆற்றல்! கடமைப்

பணிக்களத்தில் ஆர்வம்! குடும்பத்தார் சூழ

கனித்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home