Sunday, March 22, 2026

நண்பர் சேதுமாதவன்


 🙏

நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


கடலலையைப்  பார்த்துக் குளம்பியைக் காலைப்

பொழுதில் ரசித்துக் குடிக்க அனுப்பி

வணக்கத்தைக் கூறுகின்ற நண்பரின் நட்பை

இணக்கமுடன் வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home