நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நல்ல பழக்கவழக் கங்களைப் பின்பற்றி
என்றும் குடும்பத்தார் சுற்றத்தார் நண்பருக்கு
அன்பாய்த் தகவல் வசதிகளைத் தாருங்கள்!!
இந்த நடைமுறைதான் என்றென்றும் வாழ்விலும்
பண்பு, மகிழ்ச்சி அமைதியை உண்டாக்கும்!
நல்ல பழக்கத்தை நாடு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home