Saturday, November 28, 2026

குறள் 374


 குறள் 374:

இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு


கவிதை:

செல்வச் செழிப்பில் திளைப்பவர்

 இங்குண்டு!

நல்லறிவால் நாள்தோறும் வாழ்பவர் -

 இவ்வுலகில்

உண்டு! தரணியில் இந்த இருவகை

என்றும் இயல்பாகும் பார்.


மதுரை பாபாராஜ்


ChatGPT


Two Ways of Life!


Some bask in wealth and worldly splendour,

While others live by wisdom, growing wiser.

Both kinds of people dwell upon this earth;

Such is life's eternal, natural course!


— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home