நட்பின் தொடர்ச்சி
நட்பின் தொடர்ச்சி!
நடமாட்டம் உள்ளவரை நாலுபேர் நட்பாய்
உடன்வருவார்! உள்ளம் மகிழ்வார்! நமது
நடமாட்டம் நின்றே படுத்துவிட்டால் நட்பின்
தொடர்ச்சி குறையும் உணர்.
மதுரை பாபாராஜ்
ChatGPT
As Long as We Keep Moving!
As long as we walk, friends gather near,
Four loving souls will gladly appear.
Their hearts rejoice as we journey along,
But when we lie still, unable to move,
The bonds of friendship may weaken and fade.
Such is the truth of life's changing ways!
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home