Monday, October 04, 2021

விந்தைகள் ஆயிரம்!

 


விந்தைகள் ஆயிரம்!

தெரியாத மற்றும் புரியாத அண்ட
வெளியிலே விந்தைகள் ஆயிரம் உண்டு!
தெரிந்தது போல உண்ர்வோம்! அங்கே
புரியாத ஒன்றுவந்து நிற்கும் சிரித்து!
புரிந்தும் புரிவதில்லை சொல்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home