Thursday, January 20, 2022

நண்பர் எசக்கிராஜன் அனுப்பியதற்குத் தமிழாக்கம்


நண்பர் எசக்கிராஜன் அனுப்பியது.


எல்லோரும் நம்முடன் இங்கே மகிழ்ச்சியாக

உள்ளனர் என்றால் சமரசத்தில் வாழ்கின்றோம்!

எல்லோ ருடனும் மகிழ்ச்சியாக நாமுள்ளோம் 

என்றாலோ நாமிங்கே மற்றவரின் தப்புகளை

இங்கே புறக்கணித்து வாழ்கின்றோம் என்பதுண்மை!

மண்ணுலகில் வாழ்வோம் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home