வாழ்க்கை அனுபவத்தில் குத்துகின்ற
முட்களும்
பார்த்தே ரசிக்கின்ற வண்ணமலர்க் கூட்டமும்
சூழ்நிலைக் கேற்பவே மாறிமாறிக்
காட்சிவரும்!
சூழ்நிலையை ஒன்றாய்க் கருது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:53 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home