மாந்தர் மனம்!
HUMAN ATTITUDE!
சாப்பாடு தந்தால் ஒருசாண் வயிறளவே
சாப்பாடு கொள்ளும் திருப்தி அடைந்திடுவார்!
காசுபணம் தந்தாலோ போதுமென்றே சொல்லமாட்டார்!
மேலும் எதிர்பார்ப்பார்! உள்ளம் வருந்துவார்!
காசுபணம் இப்படி! சாப்பாடோ அப்படி!
வாழ்க்கையில் மாந்தர் மனம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home