Tuesday, April 30, 2024

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வாழ்க்கை நிகழ்வுகள் இப்படித்தான் வேண்டுமென்று
நாமோ எதிர்பார்ப்போம்! வேண்டு மளவிலே
நாமோ முயற்சிகள் மேற்கொள்ள வில்லையெனில்
வேண்டிய வண்ணம் நடக்கா தெதுவுமிங்கே!
தூண்டல் முயற்சிதான் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home