ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு வாழ்த்துகள்!
நாள்: 14.05.2024
பயண ஏற்பாட்டாளர்:
தம்பி கெஜராஜ்
கங்காரு நாட்டிற்குச் சுற்றுப் பயணத்தை
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் சூழ்ந்துவர
இன்பமாகச் செல்கின்ற உங்கள் அனைவரையும்
அன்புடன் வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home