நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
இப்போது என்ன முடியுமோ செய்யுங்கள்!
முற்றும் முடியாது என்று நினைத்ததைச்
சற்றே தொடங்குங்கள்! வெற்றி முரசொலிக்கும்!
ஏனென்றால் அந்த நிலைமாறிக் கைகூடும்!
வானளவு ஆற்றலோ உங்களிடம் உள்ளது!
சாதித்தே காட்டலாம் இங்கு
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home