Friday, November 08, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:


அனைத்தும் முழுமையாய் ஆகவேண்டும் என்றே
நினைத்தேதான் காத்திருக்க வேண்டிய தில்லை!
அனைத்துக் கணங்களும் தேவை! மனதில்
மகிழ்ச்சி உருவாகும் வண்ணந்தான் மாற்று!
நினைவில் நிலைக்குமாறு செய்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home