தம்பி LRC
L.R.சந்திரசேகரன் பிறந்தநாள்
வாழ்த்து!
அகவைத் திருநாள் 25.11.24
அன்றிருந்து இன்றுவரை புன்னகை ஏந்தியேதான்
அன்பான நட்பிற்கோர் சான்றாய்ப் பழகுகின்ற
சந்திர சேகரன் அன்னார் குடும்பத்தார்
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
அண்ணியார் வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home