புலவர் வரதராசன் நூற்றாண்டு விழா!
புலவர் வரதராசன் நூற்றாண்டு விழா!
வாழ்த்துப்பா!
நூற்றாண்டைக் காணும் புலவர் வரதராசன்
ஆற்றிய நற்றமிழ்த் தொண்டுகள் ஏராளம்!
ஊற்றெடுத்த தொண்டுகளைச் சீராட்டிப் பாராட்டிப்
போற்றினர் பல்விருதை நம்மரசு தொட்டேதான்!
நாட்டினார் கல்லைத் தமிழ்ச்சங்கம் சார்பாக
ஆக்கபூர்வத் தோடு குறள்மணம் என்கின்ற
பாவிருதை ஆண்டுதோறும் தந்தே மகிழ்கின்றார்!
வாழ்த்தி வணங்குவோம் ஐயா வரதராசன்
வாழ்கவென்றே பாடுவோம் சூழ்ந்து.
குறள்மண விருதாளர்
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home