Thursday, May 15, 2025

நண்பர் பழனிவேல.


 நண்பர்பழனிவேல் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்!

வெள்ளிக் கிழமை மகிழ்ச்சி நிறையட்டும்!

துள்ளித்தான் ஆடும் முயலிரண்டும் கூறுகின்ற

நல்ல படத்தாலே நண்பர் பழனியிங்கே

சொல்கின்றார் நற்றமிழே! வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home