கம்பராமாயணம்
நண்பர் கம்பராமாயண விற்பன்னர் கிருஷ்ணமூர்த்தி இராமாநுஜம் அவர்களின் கருத்துரையுடன் எனது கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி்நூல் வந்துவிட்டது. இன்று நண்பர் கவிஞர் இமயவரம்பன் எங்கள் வீட்டில் வந்து கொடுத்து முதல் நூலைப் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணம்.
மதுரை பாபாராஜ்
27.07.25
கம்பராமாயணம் - குறள்வெண்பா முயற்சி!
கவிஞர் இமயம் முதல்நூலைப் பெற்றார்!
கவிதை இமயத்தின் ராமா யணத்தை
கவிதைக் குறள்வடிவில் ஆக்கும் முயற்சி!
கவிதை அரும்புநான் ஆதரவை நாடித்
தருகிறேன் நூலைத்தான் இன்று.
மதுரை பாபாராஜ்




0 Comments:
Post a Comment
<< Home