Monday, August 18, 2025

நண்பர் பாலு B1 பிரார்த்தனா


 நண்பர் பாலுவுக்கு வாழ்த்து!


வானிலவு விண்ணில் பறவை மலரிலே

தேனருந்தும் வண்ணத்துப் பூச்சி பறந்துவர

காண்பீர் இனிமைக் கனவுகள் நல்லிரவில்

தூதனுப்பும் நண்பராம் பாலுவை வாழ்த்துகிறேன்!

ஈடற்ற நட்பை வணங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home