Thursday, August 14, 2025

எதிர்மறைத் தேன்


 Vovkaniankrishnan:
ஒரு சிறந்த கவிஞரால் மட்டுமே தேனை இனிக்கவும் புளிக்கவும் செய்ய முடியும்.

தென்.கி


VOVSaravanankrishnan:
உனைத் தேன்
என நான் நினைத் தேன்...❤️

Vovkaniankrishnan:
பேச்சு மொழியையே பாட்டு மொழியாக்குவதில் நம் பாபாராஜ் ஐயா அவர்கள் கைதேர்ந்தவராவார்.

தென்.கி

0 Comments:

Post a Comment

<< Home