நண்பர் கணியன் கருத்து
Vovkaniankrishnan: *படம் அழிந்துவிடும்.*
*பாடலோ அழியாப்புகழ் பெறும்.*
குறள் 573:
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்
மு.வ உரை:
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
படமின்றிப் பாடல் எடுபடாது! உங்கள்
திறமை கவிதைக்கு அழகு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home