Sunday, August 10, 2025

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வெள்ளைச் சிரிப்புடன் சின்னக் குழந்தைதான்

வெள்ளை முயல்குட்டி சூழ்ந்திருக்க கொள்ளை 

அழகில் வணங்கி மகிழ்வான ஞாயிறென்று 

உள்ளத்தால் வாழ்த்துவதைப் பார்.


பாபா

0 Comments:

Post a Comment

<< Home