Sunday, September 21, 2025

நண்பர் பாலு (B1)


 நண்பர் பாலு(B1) அனுப்பிய படத்திற்குக் கவிதை!

கடல்நீரைக் கையிலேந்தி வான்நிலவை  கையில் 

பிடித்தவாறு உள்ளதுபோல் காட்டுகின்ற ஆற்றல்

படத்தில் இருப்பதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home