பேரன் சுசாந்த்ஸ்ரீராம்
மேல்பட்டம் வென்ற
பேரன் R.S.சுசாந்த் ஸ்ரீராமுக்கு வாழ்த்து!
நாள்: 16.10.25
சென்னையில் பட்டத்தைப் பெற்றே சுசாந்த்ஸ்ரீராம்
தந்தை பணிபுரியும் நாடாம் துபாயிலே
நன்றாய்ப் படித்தான் அடுத்துமோர் ஆண்டுதான்!
அங்கேயும் மேல்பட்டம் பெற்றான்பார் இன்றுதான்!
எங்களுக்கோ வாழ்வில் மகிழ்வு.
வசந்தா அவ்வா பிறந்தநாள் 17.10.25
--------------------------------------------------------------
பாட்டி பிறந்தநாள் போற்றும் பரிசாக
பேரன் அளித்தான்பார் இன்று.
பாபா தாத்தா
வசந்தா அவ்வா


0 Comments:
Post a Comment
<< Home