Thursday, December 04, 2025

நண்பர் சந்தியா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்து

 நண்பர் திரு சந்தியா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்து!

நண்பர் சந்தியா நடராஜன் அவர்களுக்கு வாழ்த்து!

புன்னகை வேந்தர் நடராஜன் சந்தியா

என்னும் பதிப்பக நண்பர்! சினந்தன்னை

வென்றவர்! சொன்னதைச் சொன்னவாறு செய்பவர்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home