Monday, December 29, 2025

சொர்க்கம் நரகம்


 என்னை பொறுத்த வரை இரண்டும் இருக்கலாம் உண்மையான இறை அன்பு சக மனிதனையும் கண்டிப்பாக நேசிக்க வைக்கும் 
இளவயதில் நன்மை தீமை அறியா பருவத்தில் கடவுள் பயமே நல்லொழுக்கத்தை கொண்டு வரும் வயதான பிறகு நல்ல மனத் தெளிவுடன் இறை வழிபாட்டை விடுவது தவறில்லை எனினும் பெற்றோர்கள் திருப்திக்காக தொடர்வதும் சரியே 
நான் இந்த இரண்டாவது ரகம்

திருமதி கற்பக சுந்தரி

0 Comments:

Post a Comment

<< Home