நற்றமிழ் செ.வ.இராமாநுசன்
பட்டிமன்ற நடுவர் நற்றமிழ் செ.வ.இராமாநுசன் அவர்களுக்கு வாழ்த்து!
பட்டிமன்றம் போற்றும் நடுவராக பெங்களூரில்
வெற்றி முரசறையும் நற்றமிழ் நண்பரே!
புத்தகமா? இல்லை அலைபேசி(யா) என்றநல்ல
உற்ற தலைப்பிலே பேசும் அணியினரின்
கற்றறிந்த பேச்சைத் தொகுத்தேதான் தீர்ப்பினை
எல்லோரும் ஏற்குமாறு ஆர்வமுடன் தந்தேதான்
உள்ளம் கவர்வதற்கு வாழ்த்து.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home