சிறகென்னும் கல்வியைத் தந்தை
பெரியார்
சிறப்பாகத் தந்தார்! மகளிரோ இன்று
சிறப்பாக நாளும் உழைக்கின்றார் வாழ!
நிறைவுடன் வாழ்கின்றார் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:36 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home