இல்லந்தோறும் வள்ளுவர்! உள்ளந்தோறும் வள்ளுவம்!
நாள்தோறும் படைப்பவர்:
கவிஞர் கோ.இமயவரம்பன் வாழ்க!
இல்லங்கள் தோறுமே வள்ளுவத்தை மாந்தரின்
உள்ளத்தில் நன்கு பதியுமாறு நாற்றுநடும்
நற்தொண்டை நாள்தோறும் செய்துவரும் பாவலராய்
அக்கறை கொண்டார் இமய வரம்பன்தான்!
முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home