அமைதியாக வாழப் பழகு!
சுமையென்று எண்ணினால் வாழ்க்கை சுமைதான்!
சுமையில்லை என்றால் சுமையில்லை வாழ்க்கை!
அமைதியாக அன்பாக வாழப் பழகு!
சுமைகள் எளிதாகும் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:28 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home