[23/02, 21:58] Vovkaniankrishnan:
நட்பு சிறப்பாய் அமைந்து விடுமாயின்
நட்பே நலத்தைநல் கும்.
[23/02, 22:51] Madurai Babaraj:
நட்பின் இலக்கணமாய் நீங்கள் அமைந்ததால்
நட்பு தொடர்கிறது சொல்.
மதுரை பாபாராஜ்
நட்புத்தான் எல்லா நிலையிலும் நல்லதை
உட்கொண்டு வாழ்வளிக் கும்.
தென் கி
0 Comments:
Post a Comment
<< Home