Monday, February 16, 2026

வக்கிரம்

 வக்கிரம்!

மற்றவரின் துன்பத்தில் இன்பத்தைக் காண்பவர்கள்

வக்கிரத்தின் தூதர்கள்! வன்முறையின் நாயகர்கள்!

எக்கணமும் உள்ளம் எதிர்மறைச் சிந்தனையில்

முற்றும் திளைத்திருக்கும் பார்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Perversion!

They who taste delight

in another’s suffering

are heralds of perversion!

champions of cruelty.

At every hour their hearts

steep in Negative attitudes!

wholly immersed

in hostile thought.


0 Comments:

Post a Comment

<< Home