சோர்விலாள் பெண்
சோர்விலாள் பெண்!
வீட்டுக் கடமைகளைச் செய்துவிட்டு மற்றவர்
வீட்டில் சமையலும் மேல்வேலை எல்லாமும்
வேற்றுமை இன்றியே நாள்தோறும் ஓடிவந்தே
ஆற்றுகின்றாள்! சோர்விலாள் பெண்.
எல்லாப் பணிகளிலும் ஆண்களுடன் பெண்களும்
வல்லமை யோடு முனைந்தே பணியாற்றும்
பல்முனை ஆற்றல்கள் பெற்றுவிட்டார் பாரிலே!
எல்லோரும் வாழ்த்துகிறோம் சேர்ந்து
மதுரை பாபாராஜ்
ChatGPT
The Tireless Woman!
Her household duties done, she hastens on,
To other homes— to cook, to clean, to serve;
No trace of difference marks her daily run,
She toils unwearied— strength her silent nerve.
In every field where men with might engage,
Women too advance with equal flame;
Many-skilled, many-tasked in this wide age—
Together we rise to praise their name.

0 Comments:
Post a Comment
<< Home