அம்மா நினைவுநாள்
மதுரையில் தம்பி வீட்டில் அம்மாவின் நினைவுநாள்!
நாள் 14.02.26
நாட்டுக் கொடியேந்தும் மூன்றுவண்ணப் பின்னணியில்
போற்றுகின்ற பெற்றோர் படம்வைத்தே புத்தாடை
காட்சிதர ஆகா படையலிட்டே அம்மாவின்
பாச நினைவிலே ஒன்றி நினைவுநாளில்
நேசமுடன் தம்பி வணங்கி வழிபட்டார்!
வேடமற்ற அன்புடன் தான்.
மதுரை பாபாராஜ்

[13/02, 10:48] Vovkaniankrishnan:
நினைவு தினத்தில் அடியேன் இரங்கி
மனதால் வழுத்துகி றேன்.
[13/02, 11:00] Vovkaniankrishnan:
முன்னோர் களைமறவா மல்நினைக்கும் தங்களது
நன்னெஞ்சு நாளும் சிறப்பு.





0 Comments:
Post a Comment
<< Home