நண்பர் தென் கி அவர்களுக்கு வாழ்த்து
[22/02, 08:19] Vovkaniankrishnan:
இதுபோன்ற வாழ்த்தையெல்லாம் நான் நினைப்பதேயில்லை.
அன்பொடு நட்பே சிறப்பாகும் என்பதே
தென்கியின் நட்பு நெறி.
உங்கள் வாழ்த்துக் கவிக்கு நன்றி.
[22/02, 08:40] Madurai Babaraj:
அதனால்தான் நட்புத் திலகம் என்று எழுதினேன்
[22/02, 08:40] Madurai Babaraj:
நினைக்காதது உங்கள் பெருந்தன்மை
நினைக்க வேண்டியது எங்கள் கடமை


0 Comments:
Post a Comment
<< Home