இணையர் ரவி சுபா மணநாள் வாழ்த்து!
மணநாள் வாழ்த்து! ஆண்டுகள் 26
இணையர்:
மருமகன் C. ரவி
மகள் சுபாதேவி
இல்லற முத்து:
பேரன் R S சுசாந்த் ஸ்ரீராம்
நாள்:07.02.26
திருமண மாகியே இல்லறத்தில் இன்று
இருபத்தா றாண்டுகள் வாழும் இணையர்!
மனைமாட்சி காத்து குடும்பத்தார் சூழ
இணக்கமாய் வாழ்க! வளமுடன் வாழ்க!
தமிழ்போல வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்


0 Comments:
Post a Comment
<< Home