(நண்பர் எழில்புத்தன் அனுப்பியது)
குடும்பம் நிறுவனம் எங்கிருந்த போதும்
எடுப்பான அச்சாணி நீங்கள்! ஒருவர்க்
கொருவரை நாளும் உயர்த்துகின்ற பண்பு!
உலகைச் சிறந்த இடமாய்த் திகழ
உழைப்பதே நீங்கள்தான் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:20 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home