மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, March 11, 2026
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
கைமேல் இருக்கும் பணியை நிறைவேற்றி
தொய்வின்றி நிற்க அடுத்த பணிகளைச்
செய்தால் தொடர்பிருக்கும் நம்முடைய நேரமும்
மிச்சமாகும்! உள்ளம் மகிழ நிறைவேறும்!
என்றும் தரவரிசை நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
4:19 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
1260இன்பத்துப்பால்
1259இன்பத்துப்பால்
1258இன்பத்துப்பால்
1257இன்பத்துப்பால்
1256இன்பத்துப்பால்
1255இன்பத்துப்பால்
1254இன்பத்துப்பால்
1253இன்பத்துப்பால்
1252இன்பத்துப்பால்
1251இன்பத்துப்பால்
0 Comments:
Post a Comment
<< Home